MARC காட்சி

Back
முத்துவிஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
245 : _ _ |a முத்துவிஜயரெகுநாத சேதுபதி செப்பேடு -
500 : _ _ |a

          இராமேசுவரத்தில் சுக்கிரவார நாள் அன்று சுவாமி சன்னதி, விஸ்வநாத சன்னதி, அம்மன் சன்னதி ஆகிய சன்னதிகளில் உண்டியலில் கிடைக்கின்ற ஆதாயமும், ருத்ராபிஷேகம், பஞ்சாமிர்தம் பட்டு, பருத்தி, பொன், வெள்ளி, பொட்டுக்காரை ஆகிய உபயங்களும் இராமேசுவரம் தலத்தில் உள்ள சேதுமாகாளியம்மன், நம்பு நாச்சியம்மன் கோயில்களில் கிடைக்கின்ற உபயங்களும் சேதுமன்னர் வழங்கும் காணிக்கைகளும் பட்டர்மார் ஆண்டுதோறும் அளிக்கின்ற அறுபது பொன்னும் அந்த வகையில் கிடைக்கின்ற அபராதத் தொகையும் கடற்கரையில் தோணிகளுக்கு கடவுச் சீட்டு கொடுப்பதன் மூலமும் பாடி காவல் தரகன் சுதந்திரம் ஆகிய ஆதாயங்கள் அனைத்தையும் இந்தக் கட்டளைக்கு பயன்படுத்துமாறு இந்தச் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

          மேலும் ஆடித்திருநாள், கோயில் பரிவட்டச் சுதந்திரமும், மண்டகப்படி பரிவட்டச் சுதந்திரமும் இராமேசுவரத்தை அடுத்துள்ள தோப்புகள், கொல்லைகள், தந்தவனங்கள், தரவை ஆகியவைகளிலிருந்தும் சேமனூர் கிராமத்து தநிலங்களிலிருந்து வரப்படும் வருமானங்களையும் இந்தக் கட்டளைக்குப் பயன்படுத்த மன்னர் அனுமதி வழங்கியிருந்தார்.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, முத்துவிஜய ரகுநாத சேதுபதி, மன்னர், சென்னை, அரசு அருங்காட்சியகம்
752 : _ _ |a இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |c இராமநாதபுரம் நகர் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம்
905 : _ _ |a சேதுபதி / முத்துவிஜய ரகுநாத சேதுபதி
914 : _ _ |a 9.371164
915 : _ _ |a 78.8265845
995 : _ _ |a TVA_CPS_00103
barcode : TVA_CPS_00103
book category : சேதுபதி
cover :
Primary File :

36-1.jpg

36-2.jpg

36-4.jpg

36-5.jpg

36-6.jpg

36-7.jpg

36-8.jpg

36-9.jpg

36-10.jpg

36-11.jpg